» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடி ஏஎஸ்பி செல்வன்நாகரத்தினம் மாற்றம் : டெபுடி கமிஷனராக பதவி உயர்வு

புதன் 16, மே 2018 6:54:41 PM (IST)

துாத்துக்குடி ஏஎஸ்பி செல்வன்நாகரத்தினம் பணியிடமாற்றம் செய்யப்பட்டு திருவல்லிக்கேணி டெபுடி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று 30 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வும் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். இதில், துாத்துக்குடி ஏஎஸ்பியாக இருக்கும் செல்வன் நாகரத்தினம் காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று பணியிடமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் சென்னை திருவல்லிக்கேணி பகுதி உதவி காவல் ஆணையராக‌ நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் அங்கு அவர் பதவியேற்பார் என தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

crescentopticals






Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing



Thoothukudi Business Directory