» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிளஸ் 2 முடிவுகள் : 47 பள்ளிகள் 100 சதவித தேர்ச்சி

புதன் 16, மே 2018 6:34:51 PM (IST)

இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் துாத்துக்குடி கல்வி மாவட்டத்தில் மொத்தம் 47 பள்ளிகள் 100 சதவித தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.இதில் துாத்துக்குடி கல்வி மாவட்டத்தில் மொத்தம் 47 பள்ளிகள் 100 சதவிததேர்ச்சி பெற்றுள்ளன.துாத்துக்குடி ஹார்பர் மேல்நிலைப்பள்ளி, ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் அலாய்சியல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,காரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி,பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,கமாக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,சத்திரிய வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,காமாட்சி வித்தியாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இன்னாசியார்புரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சக்திவிநாயகர் இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, விகாசா மேல்நிலைப்பள்ளி,செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கலைமகள் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,எலியட் டக்ஸ்போர்டு மேல்நிலைப்பள்ளி மெஞ்ஞானபுரம்,மேரிஆன்பெஸ்ட் பெண்கள்மேல்நிலைப்பள்ளி, பண்டாரஞ்செட்டிவிளை,புனித இருதய மேல்நிலைப்பள்ளி, சாத்தான்குளம்,செயின்ட் ஜான்ஸ் பள்ளி,நாசரேத், செயின்ட்ஜோசப் மேல்நிலைப்பள்ளி,சாத்தான்குளம்,செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,வீரபாண்டியன்பட்டணம்,டிடிடிஏ மேல்நிலைப்பள்ளி, கிறிஸ்தியாநகரம்,ஸ்ரீமாரியம்மன் ஹிந்து மேல்நிலைப்பள்ளி, சாத்தான்குளம்,டிடிடிஏ ரஞ்சிஆரோன் மேல்நிலைப்பள்ளி, ஆனந்தபுரம், சண்முகநாடார் மேல்நிலைப்பள்ளி ஆத்துார்,அனிதாகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,தண்டுபத்து,சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி், காயல்பட்டணம்,ஹென்றி மெட்ரிக் பள்ளி சாத்தான்குளம்,காஞ்சி ஸ்ரீ சங்கரா மேல்நிலைப்பள்ளி, திருச்செந்துார்,எல்கே மெட்ரிக் பள்ளி காயல்பட்டணம், எம்எம் மெட்ரிக்ி பள்ளி பேட்மாநகரம்,செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளி வீரபாண்டியன்பட்டணம், ஸ்டார் மாடல்மெட்ரிக் பள்ளி திருச்செந்துார், டிவிஆர்கே இந்து வித்யாலயா ஸ்ரீவைகுண்டம்,கமலாவதி பள்ளி, சாகுபுரம்,அபர்ணா மெட்ரிக் பள்ளி பரமன்குறிச்சி,ஈஷா வித்யாலயா மெட்ரிக் பள்ளி கூட்டாம்புளி,காஞ்சி சங்கரா மெட்ரிக் பள்ளி கொம்மடிக்கோட்டை, சல்மா மெட்ரிக் ஸ்கூல்,உடன்குடி செந்தில்குமரன் மெட்ரிக் பள்ளி திருச்செந்துார்.

கோவில்பட்டி 


கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பின்வரும் ஊர்களின் அரசுப்பள்ளிகள் நுாறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பூதலாபுரம், இளையரசனேந்தல், குறுக்குச்சாலை, பிள்ளையார்நத்தம், செங்கோட்டை, ஊத்துப்பட்டி, வேப்பலோடை, எம்பிசிஎம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எட்டயபுரம்,

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி,கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கழுகுமலை, நல்லழகு நாடார் பள்ளி பேரிவோலன்பட்டி,செயின்ட்ஜோசப் பள்ளி கீழமுடிமண் மற்றும் கோவில்பட்டி,சிஏஆர்எம் பெண்கள் பள்ளி விளாத்திகுளம்.மெட்ரிக் பள்ளிகளில் கயத்தாறு பாபா பள்ளி,ஜான் போஸ்கோ பள்ளி கோவில்பட்டி,காமராஜ் மெட்ரிக் பள்ளி,ராவிள்ள வித்யாஷ்ரம் பள்ளி,எஸ்டிஏ மெட்ரிக் பள்ளி,செயின்ட் லுாயிஸ் பள்ளி,கீழ வைப்பார்,எஸ்ஆர்எம்எஸ் மெட்ரிக் பள்ளி சிந்தலக்கரை ஆகிய பள்ளிகள் 100 சதம் தேர்ச்சி அடைந்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications

CSC Computer Education

Nalam Pasumaiyagam


Black Forest Cakes

New Shape Tailors

Joseph MarketingThoothukudi Business Directory