» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கர்நாடகாவில் பாஜக வெற்றி: தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!!

செவ்வாய் 15, மே 2018 12:57:53 PM (IST)



கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. இதனை வரவேற்று தூத்துக்குடியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் பாஜக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில், மாவட்ட பொதுச் செயலாளர் சிவராமன், மாவட்ட துணைத் தலைவர் பால்ராஜ், பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்தனகுமார், வடக்கு மண்டல தலைவர் இசக்கிமுத்து, மேற்கு மண்டல தலைவர் செந்தில் ஆறுமுகம், கிழக்கு மண்டல தலைவர் சந்தணக்குமார், தெற்கு மண்டல தலைவர் சின்னதம்பி, அமைப்பு சாரா அணி செயலாளர் தேவகுமார், உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

அப்பாவி மக்களில் ஒருவன்.மே 16, 2018 - 11:59:43 AM | Posted IP 162.1*****

நேற்றைய மாலைமலர் - கர்நாடகாவில் பிஜேபி முன்னிலை தமிழ்முரசு - பிஜேபி முன்னிலை மலைமுரசு - பிஜேபி அபார வெற்றி உங்கள் ஊடகத்தில் கர்நாடகாவில் பாஜக வெற்றி: தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!! செவ்வாய் 15, மே 2018 12:57:53 PM (IST) வாழ்க ஊடக தர்மம். என்றுதான் உண்மைச்செய்தியை வெளியிடுவீர்கள்?

இந்தியன்மே 15, 2018 - 07:37:22 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள் அடுத்தது தமிழ்நாட்டில்

வடிவேல்மே 15, 2018 - 04:09:01 PM | Posted IP 162.1*****

டேய் சிவரமா வெடி போட்ட்து 6 பேர் ஆனால் வேடிக்கை பார்த்தது 14 பேர் உனக்கு தெரியவில்லையா?

ஸ்.sivaramanமே 15, 2018 - 02:47:15 PM | Posted IP 162.1*****

இந்த படத்தை.பார்த்தபிறகும் 6 நபர்கள் என்றால்.உங்குளுக்கு.கண் தெரியவில்லை.என்று.தான்அர்த்தம்.வியாபாரி.

ராமநாதபூபதிமே 15, 2018 - 02:44:51 PM | Posted IP 162.1*****

தண்ணிய ஊத்து தண்ணிய ஊத்து. கர்நாடகாவில் உங்களுக்கு மெஜாரிட்டி கிடைக்கலை

பா காமராஜ் புதூர்மே 15, 2018 - 02:31:39 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள்....

BUSTAND வியாபாரிமே 15, 2018 - 01:02:34 PM | Posted IP 162.1*****

டாய் 6 பேர்தான் வெடி போட்டான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals






Thoothukudi Business Directory