தூத்துக்குடிApr 23, 2018 - 08:49:22 PM | Posted IP 172.6*****
இந்த ஆலை வேண்டாம். இயற்கை வளம் பாதிக்கும். மனிதவளம் பாதிக்கும்.
விழித்துகொள்வோம்
muruganApr 23, 2018 - 07:09:19 PM | Posted IP 141.1*****
they has to close the factory if not the sterlite directors to stay the near factory few days we see what will happened
jagadeesanApr 23, 2018 - 07:00:33 PM | Posted IP 141.1*****
தயவு செய்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரிகள் உண்மையான ரிப்போர்ட் அனுப்பவும்.
ராமுApr 23, 2018 - 05:49:50 PM | Posted IP 172.6*****
அடக்க நினைத்தோரய் அடக்கிநோம் தமிழ் மக்கள் வழக்கை.....
ராமுApr 23, 2018 - 05:48:26 PM | Posted IP 172.6*****
சரிய்யான போராட்டம் .மக்கள் போராட்டம் வெல்லும்.வாழ்க வாழ்க மக்கள் ....
தூத்துக்குடி மக்களில் ஒருவன்Apr 23, 2018 - 05:30:35 PM | Posted IP 162.1*****
ஒரே குரலில் தூத்துக்குடி மக்கள் இதன் வெற்றி ஆரம்பம் ...எந்த அரசியல் வாதிகளும் கட்சிகளும் இல்லாமல் போராடிய எம் மக்களுக்கு வாழ்த்துக்கள் ...7 லட்சம் மக்களும் கூடி போராடும் சூழல் விரைவில் வர வேண்டும் ...அன்று ஸ்டெர் லைட் கு இறுதி நாளாக இருக்க வேண்டும் ......( எம் சந்ததி வாழ வேண்டும் நோய் நொடி இல்லாமல் எதிர்காலத்தில் ) ....எம் மண்ணை விட்டு வெளியே போ வேதாந்தா நாயே ....இல்லை அடித்து விரட்டப்படும் சூழல் விரைவில் ....
தமிழன்Apr 23, 2018 - 04:16:20 PM | Posted IP 172.6*****
ஸ்டெரிலைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு என்றும் நடுநிலை மக்களின் ஆதரவு உண்டு.....ஆனால்....போராட்டத்தில் பிரிவினைவாதிகள், தனி தமிழ்நாடு கோஷ்டிகள், தேச விரோத நபர்கள் கலந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
மக்கள்Apr 23, 2018 - 04:01:44 PM | Posted IP 141.1*****
தூத்துக்குடிApr 23, 2018 - 08:49:22 PM | Posted IP 172.6*****