» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம்

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 5:29:16 PM (IST)தூத்துக்குடி அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் ஸ்ரீ கங்கா சேவா அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. 

தூத்துக்குடி ஸ்ரீ கங்கா சேவா அறக்கட்டளை மற்றும் வாசன் கண் மருத்துவமனை சார்பில் அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில்இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. அறக்கட்டளை அமைப்பாளர் மா. அங்கப்பன் துவங்கி வைத்தார். சுமார் 100க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர். முகாமிற்க்கான ஏற்பாடுகளை பொருளாளர் ஆ.சுப்பிரமணியன் மற்றும் திருவனந்தல் சபை தலைவர் மாரியப்பன் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Joseph Marketing

crescentopticalsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory