» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் ஏப்.21ல் மின்தடை

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 3:15:39 PM (IST)

தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏப்.21ம் தேதி (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மின்வாரிய செயற் பொறியாளர் சாமுவேல் சுந்தர்ராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

"முத்தையாபுரம் மின்நிலையத்தில் ஏப்.21ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரப் பட்டி, அனல்மின் நகர் பகுதிகள், கேம்ப் 1, கேம்ப் 2, தோப்புத் தெரு, முள்ளக்காடு, பொட்டல் காடு, அபிராமி நகர், சுனாமி நகர், சவேரியார் புரம், துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகளில் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் தடைபடும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing



crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD




New Shape Tailors



Thoothukudi Business Directory