» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 10:18:17 AM (IST)
விளாத்திகுளம் அருகே குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே லட்சுமிநாராயணபுரத்தை சேர்ந்தவர் ராமராஜன் (35). இவரது மனைவி கிருஷ்ணகுமாரி (30). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தம்பதிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இருவருக்குமிடையே மீண்டும் பிரச்னை ஏற்படவே மனமுடைந்த கிருஷ்ணகுமாரி வீட்டின் உள் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போக்குவரத்து காவல்துறை சார்பில் கண் சிகிச்சை முகாம் : துாத்துக்குடியில் நடைபெற்றது
வியாழன் 26, ஏப்ரல் 2018 10:53:15 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இன்ஸ்பெக்டர்கள் நியமனம்
வியாழன் 26, ஏப்ரல் 2018 9:03:56 AM (IST)

ரேஷன் கடைகளில் முறைகேடு: 29 பேருக்கு அபராதம்
வியாழன் 26, ஏப்ரல் 2018 9:01:32 AM (IST)

வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை திருடியவர் கைது
வியாழன் 26, ஏப்ரல் 2018 8:59:21 AM (IST)

தனியார் பஸ் பக்கவாட்டு தகரம் கிழித்து வாலிபர் பரிதாப சாவு
வியாழன் 26, ஏப்ரல் 2018 8:50:13 AM (IST)

தூத்துக்குடிக்கு வெளிநாட்டு பயணிகள் 14 பேர் வருகை
வியாழன் 26, ஏப்ரல் 2018 8:44:56 AM (IST)
