» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மாவட்டத்தில் 29 தாசில்தார்கள் மாற்றம் : ஆட்சியர் என்.வெங்கடேஷ் உத்தரவு

புதன் 11, ஏப்ரல் 2018 6:02:25 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் வட்டாட்சியர் நிலையில் நிர்வாக நலன் கருதி 29 தாசில்தார்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் உடனடியாக பணியேற்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இடமாறுதல் செய்யப்பட்டவர்கள் விபரம் வருமாறு: 








மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


crescentopticals




New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory