» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடியில் செய்தியாளர்கள் மீது தேதிமுக தாக்கு : 3 பேர் படுகாயம் கேமரா உடைப்பு

ஞாயிறு 8, ஏப்ரல் 2018 12:14:41 PM (IST)

துாத்துக்குடியில் தேமுதிகவினர் பத்திரிகையாளர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துாத்துக்குடி ஸ்டெர்லைட்ஆலையை எதிர்த்து குமரெட்டையாபுரம் மக்கள் போராடி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரடியாக வந்து தங்கள்ஆதரவை தெரிவித்தனர். அவ்வகையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா குமரெட்டையாபுரம் வந்து அங்கு கிராம மக்களை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து அவர் பேசும் போது ஊடகங்களை மிகவும் தரக்குறைவாக பேசினார்.இதனால் அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.உடனே அங்கிருந்த தேமுதிகவினர் செய்தியாளர்களை தாக்கினார்கள். இதில் சுமார் 3 செய்தியாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். மேலும் செய்தியாளர்கள் செல்போன்கள்,கேமரா ஆகிய வையும் உடைப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. 


மக்கள் கருத்து

பாலாApr 8, 2018 - 01:56:35 PM | Posted IP 172.6*****

சூப்பர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors


Joseph Marketing




Thoothukudi Business Directory