ஸ்டெர் லைட் ஆலை மூடப்படவேண்டிய ஓன்று ! மாநில மத்திய அரசுகள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் ! வேடிக்கை பார்க்க கூடாது
rajkumarMar 26, 2018 - 12:06:25 PM | Posted IP 162.1*****
நன்றி டூட்டி ஒன்லைன்
மிக்கேல்Mar 25, 2018 - 05:46:04 PM | Posted IP 103.3*****
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் , நச்சு ஆலையை தூத்துக்குடி விட்டு விரட்ட வேண்டும்
kumarMar 25, 2018 - 01:15:14 PM | Posted IP 59.93*****
தமிழ்நாடு அரசு மக்கள் போராட்டம் வெடிக்கும்
kumarMar 25, 2018 - 01:10:27 PM | Posted IP 59.93*****
வெற்றி வெற்றி தூத்துக்குடி மக்களுக்கு
karnarajMar 25, 2018 - 10:34:39 AM | Posted IP 62.23*****
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்
பாலாMar 25, 2018 - 09:39:24 AM | Posted IP 157.5*****
நன்றி இதை உலகம் முழுவதும் தெரியப்படுத்த வேண்டும் என்பது என் கோரிக்கை அப்பொழுதாவது இந்த மாநில அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்குமா ?
செல்வாMar 25, 2018 - 09:09:22 AM | Posted IP 59.96*****
சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். மக்கள் குடும்பம் குடும்பமாக ஆண்கள் பெண்கள் மாணவர்கள் குழைந்தைகள் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
Ban Sterlite Save ThoothukudiMar 25, 2018 - 08:28:13 AM | Posted IP 27.62*****
செய்தி வெளியிட்டதற்கு நன்றி வேண்டாம் வேண்டாம் ஸ்டெர்லைட் வேண்டாம்
muruganMar 25, 2018 - 07:24:08 AM | Posted IP 122.1*****
கண்டிப்பாக ஊடகங்கள் மீதி உள்ளவையும் வெளியிட வேண்டும் .
TUTUICORIN PEOPLEMar 25, 2018 - 04:20:10 AM | Posted IP 115.2*****
thanks tuty on line
SudalaimuthuMar 24, 2018 - 11:00:38 PM | Posted IP 106.2*****
நன்றி TUTY ONLINE. இதுமாதிரி நல்ல செய்திகளை போடாமல் (எந்த ஆதரவும் தெரிவிக்காமல்) இருக்கும் பத்திரிகைகளை மக்கள் புறக்கணிக்கவேண்டும். வெறும் சினிமா, கற்பழிப்பு, கல்யாண வாழ்த்து, காதுகுத்து, திருடு போன்ற செய்திகள்தான் இந்த தர TICKET பத்திரிகைகளில் வருகிறது. VERY SHAME.
க சMar 24, 2018 - 10:29:55 PM | Posted IP 117.2*****
செய்தியை தாங்கள் வெளியிட்டத்திற்கு நன்றி
arunMar 24, 2018 - 10:03:42 PM | Posted IP 157.5*****
Don't want Sterlite Tuticorin
வசந்தன்Mar 24, 2018 - 09:30:19 PM | Posted IP 61.3.*****
இந்த போராட்டம் தொடரட்டும் . வாழ்த்துக்கள்.
சாமான்யன்Mar 24, 2018 - 09:29:55 PM | Posted IP 157.5*****
கண்ணு தெரியலயா? ஆயிரக் கணக்கு போட்டிருக்கிறீர்கள்? ஒழுத்துக் கட்டப்பட வேண்டியவர்கள் எச்ச ஊடகங்கள்!
கோ.தட்சணாமூர்த்திMar 24, 2018 - 08:22:33 PM | Posted IP 157.5*****
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்.தொடர் போராட்டம் நடத்தி ஸ்டெர்லைட்டை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம்.
கே சீனிவாசன்Mar 24, 2018 - 06:42:18 PM | Posted IP 168.2*****
ஆதரவு therivikkinranar
மந்திரமூர்த்திMar 24, 2018 - 06:25:09 PM | Posted IP 122.1*****
tuty makkalMar 26, 2018 - 07:37:09 PM | Posted IP 162.1*****