» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலவச வீட்டுமனை கோரி முடிதிருத்துவோர் சங்கம் மனு

திங்கள் 19, மார்ச் 2018 3:19:49 PM (IST)தூத்துக்குடியில்  இலவச வீட்டு மனை வழங்கக் கோரி முடிதிருத்துவோர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் மனு அளித்தனர். 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் (சிஐடியூ) சார்பில் தலைவர் ராஜா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: நாங்கள் முடிதிருத்தும் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு கிடைக்கும் வருமானம் அன்றாட செலவுக்கு சரியாகி விடுகிறது. எனவே, எங்களுக்கு இலவச வீ்டுமனை வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTDJoseph Marketing

New Shape Tailors
Thoothukudi Business Directory