» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புனித சூசையப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

செவ்வாய் 13, மார்ச் 2018 10:16:27 AM (IST)



நாசரேத்-கந்தசாமிபுரம் புனித சூசையப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன்  துவங்கியது.

பிரகாசபுரம் பங்கிற்குட்பட்ட நாசரேத்-கந்தசாமிபுரம் புனித சூசையப்பர் ஆலயத் திருவிழா பங்குத்தந்தை அந்தோணி இருதயதோமாஸ் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி பங்குத்தந்தை ராபின்சன் கொடியேற்றி வைத்தார். கொடிறே;ற விழாவில் பிரான்சிஸ், கிறிஸ்டோபர், ரத்தினராஜ், அந்தோணி ராஜ், ராபின் உள்பட பங்கு மக்கள் திரளாககலந்துகொண்டனர்.

வருகிற 19 ஆம்தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு அருட்தந்தையர்கள் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெறும். தொடர்ந்து அசனம் நடைபெறுகிறது. திருவிழா காலங்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெப மாலை, திருப்பலி, நோயாளிகளுக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பிரகாசபுரம் பங்குத்தந்தை அந்தோணி இருதய தோமாஸ் தலைமையில்  நாசரேத்-கந்தசாமிபுரம் புனித சூசையப்பர் ஆலய மக்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


crescentopticals



Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory