வாழ்த்துகள் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அனைத்து பேருந்துகளும் பயணிகளை நடு ரோட்டில் இறக்கிவிட்டு செல்கிறது இதை ஒழுங்கு படுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஓரமாக இறக்கிவிட பேறிகாட் தடுப்பு அமைத்து விபத்துகளை தவிர்க்கலாம்
அருண்Feb 15, 2018 - 04:44:54 PM | Posted IP 192.8*****
வேகவரம்பு வேணாம் . ஸ்பீட் பிரேக்கர் போடுங்க.!
ராஜாFeb 15, 2018 - 04:41:08 PM | Posted IP 117.2*****
அரசு வாகனங்களும் அரசியல்வாதி வாகனங்களும் இதே வேகத்தில் செல்லுமா....?
நிஹாFeb 16, 2018 - 09:56:35 AM | Posted IP 117.2*****