» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது பஸ் மோதி புதுமாப்பிள்ளை பரிதாப சாவு

புதன் 14, பிப்ரவரி 2018 4:23:27 PM (IST)

ஆழ்வார்திருநகரி அருகே மோட்டார் பைக் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகே மோட்டார் பைக் மீது தனியார் பேருந்து மோதியதில் கேம்பலாபாத்தைச் சேர்ந்த செய்யது அலி (26) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு இந்த மாதம் 25-ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இவ்விபத்தில் குத்புதின் என்பவர் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

New Shape Tailors

Black Forest Cakes


Anbu Communications



Joseph Marketing

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory