» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடிகர் வையாபுரி ஆஜர்

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 5:15:07 PM (IST)

தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக நடிகர் வையாபுரி இன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தூத்துக்குடியில் கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலின் போது, அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜியை ஆதரித்து அதிமுக நட்சத்திர பேச்சாளரான நடிகர் வையாபுரி பிரசாரம் செய்தார். 

அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி உரிய அனுமதியில்லாமல் பிரசாரம் செய்ததாக, நடிகர் வையாபுரி, அதிமுக நிர்வாகிகள் ஏசாதுரை, உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வையாபுரி தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



Joseph Marketing



Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals



Thoothukudi Business Directory