» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் லூக்கா செவிலியர் கல்லூரியில் கருத்தரங்கு!

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 10:30:29 AM (IST)



நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் கருத்தரங்கு நடைபெற்றது.

தமிழ்நாடு செவிலியரின் குழுமத்தின் அங்கீகாரத்துடன் நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் மகப்பேறு மற்றும் குழந்தை நல பராமரிப்பில் செவிலியரின் பங்கு என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. தூய யோவான் பேராலய தலைமைகுரு எட்வின் ஜெபராஜ் தலைமை வகித்து ஜெபம் செய்து தொடங்கிவைத்தார். 

கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயராணி பிரேம்குமார் வரவேற்றார். கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் சான்றிதழ் வழங்கினார். கருத்தரங்கில் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கழைக்கழத்தின் பல்வேறு கல்லூரியில் இருந்து பேராசிரியர்கள், பல்வேறு மருத்துவமனைகள், கல்லூரியில் பணிபுரியும் செவிலியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals





Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors




Thoothukudi Business Directory