» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்தியாவை 2023 ம் ஆண்டுக்குள் கிறிஸ்தவ நாடாக்குவோம் : துாத்துக்குடி கூட்டத்தில் பேச்சு

செவ்வாய் 23, ஜனவரி 2018 1:42:00 PM (IST)வரும் 2023 ம் ஆண்டிற்குள் இந்தியாவை கிறிஸ்தவ நாடாக்குவோம் என துாத்துக்குடியில் நடைபெற்ற கிறிஸ்தவ பொதுநல டயோசிஸ் கூடுகையில் தீர்மானிக்கப்பட்டது.

துாத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த கிறிஸ்தவ பொதுநல டயோசிஸ் கூடுகை லயன்ஸ்டவுண் ஏசு நம்மோடு சபையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு சென்னை அப்போஸ்தல ஜெபசேனை அமைப்பின் தலைவர் போதகர் ஜான் ஜெபராஜ் மற்றும் குழுவினர் அருளுரை வழங்கினார்கள்.கூட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் 25.1 ன் படி மத சுதந்திரம் காக்கப்பட மத்திய மாநில அரசுகள் செயல்பட வேண்டியும் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு அரசு அங்கீகாரம் பெறும் விதிமுறைகள் தளர்த்தப்படவும் கிறிஸ்தவ மக்களுக்கு மத வெறியர்களிடமிருந்து உரிய பாதுகாப்பு தரவும் ஆட்சியாளர்களுக்கு மனு கொடுக்க தீர்மானிக்கபட்டது.

கூட்டத்தில் பொது நல அமைப்பின் ஆலாேசனை தலைவர்கள் போதகர் செல்லத்துரை,ராஜன்,ஜஸ்டஸ்,டேவிட் செல்லையா,ஜெயராஜ்,ஜான் பிளிப், பால் ஆண்ட்ரு கனகராஜ்,சாம் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசியவர்கள் வரும் 2023 ம் ஆண்டிற்குள் இந்தியாவை கிறிஸ்தவ நாடாக்குவோம்.இது இயேசுவின் விருப்பம்,அதனால் தான் இயேசு தனது சீடர்களை இந்தியாவிற்கு அனுப்பினார் என்றனர்.இதில் ஏராளமான கிறிஸ்த வர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

Rajesh kumarJan 27, 2018 - 11:01:28 PM | Posted IP 117.2*****

அட முட்டாள் பயக்களா இத்தனை காலம் செய்ய முடியாதது. இனி முடியாது?

ShankarganeshJan 26, 2018 - 04:09:05 PM | Posted IP 27.62*****

Only world saver is our God siva bramma Vishnu. Other religions must know this.

கிறிஸ்டியான்Jan 24, 2018 - 04:32:35 PM | Posted IP 117.2*****

இந்த வார்த்தைகள் போதகர்கள் பேசவில்லை.. இது இந்த செய்தி நிறுவனம் தானாக சேர்த்து விரோதத்தை வளர்ந்துள்ளது .. இந்து மத வெறியர்களை தட்டி எழுப்புவதற்க்காக இந்த கீழ்த்தரமான செயல்.

DusMackJan 24, 2018 - 03:36:35 PM | Posted IP 202.1*****

Jesus is the light of the world.

ஒருவன்Jan 24, 2018 - 03:31:25 PM | Posted IP 117.2*****

மதவாதிகளுக்கு சவுக்கடி , ஆமா , நாம ஏன் A , B , C , D ,.... ஆங்கிலம் கற்றுக்கொண்டோம் ?? மூடிட்டு இருக்கவும் , இல்லை என்றால் தமிழ் , குந்தி (இந்தி), வேற எதோ செத்த சமஸ்கிருதம் மொழி மட்டும் பேசுங்க பார்க்கலாம் ... இந்தியாவில் 100 % பேருக்கு ஆங்கிலம் உச்சரிப்பு வரும் ....அல்லது நாம் ஏன்கி றிஸ்தவர் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தினோம் ???

மக்கள்Jan 24, 2018 - 03:09:26 PM | Posted IP 59.96*****

சோம்பேறி கூட்டம்

தென் தமிழன்Jan 24, 2018 - 12:12:20 PM | Posted IP 61.3.*****

மொத்தத்தில் கிருத்துவம் ஒரு நல்ல வியாபாரமாக நடக்கிறது.......உண்மையான கிருத்துவர்கள் யாரும் இவ்வாறு பேச மாட்டார்கள்.......இவர் வாங்கிய பணத்துக்கு இவ்வாறு பேசுகிறார்....அவ்வளவு தான்...

மாயா குமார்Jan 24, 2018 - 11:42:36 AM | Posted IP 103.3*****

அப்படி 2023 ஆண்டு இந்திய முழுவதும் கிறிஸ்துவ நாடாக மாறவில்லை என்றால். நீங்கள் அனைவரும் ஹிந்துவாக மாறா தயாரா ?,,,.....

DeepakJan 24, 2018 - 11:41:10 AM | Posted IP 157.5*****

Admin video podunga namburom.... Publicity ku intha mathiri panna koodathu

AnanthJan 24, 2018 - 11:09:38 AM | Posted IP 106.2*****

Taste the love of Jesus.He is the true God.

ர. ஆனந்த் கிருஷ்ணன்Jan 24, 2018 - 06:27:27 AM | Posted IP 168.2*****

ஏன்டா டே!!!! நீங்க கூட்டம் போட்டு இந்தியாவை கிறிஸ்தவ நாடாக்குவோம்னு கூவுவீங்க அத எதிர்த்து வந்து கேட்டா அவனை மத வெறியர்னு பட்டம் கட்டுவீங்க... கிறிஸ்தவம் என்பது ஒரு மதமா அல்லது அரசியல் கட்சியாடா.... நீங்க இப்படி வீதி வீதியா மேடை போட்டும் பிட் நோட்டீஸ் கொடுத்தும் ஆள் சேர்கிரீங்க...... இந்தியா நாட்டை சொந்தம் கொண்டாடும் உரிமை எந்த வந்தேறிகளுக்கும் இல்லை....

மொட்டைJan 24, 2018 - 05:35:58 AM | Posted IP 106.7*****

கிருக்கு பய கூட்டத்திலே கேன பய நாட்டாமையா மா ஏண்டா வெண்னைகளா நீங்க எல்லா திருந்த வே மாட்டிங்களாடா பிஜேபி /VHP / RSS & இப்படி எத்தனையோ இருக்குடா இருக்கு அதுல உங்களுக்கம் இருக்கு

ஜோJan 23, 2018 - 10:43:33 PM | Posted IP 117.2*****

ஒருத்தன் இந்து தேசம் ன்னு சாவடிக்குறான் , இந்த சனியன் கிறிஸ்தவ தேசம் ன்னு உயிரை வாங்குறான் .. நீங்கலாம் ஒருத்தனுக்கு ஒருத்தன் வெட்டிக்கிட்டு செத்துருங்க டா.. மக்களாவது நிம்மதியா இருப்பாங்க

மதம்Jan 23, 2018 - 09:49:49 PM | Posted IP 157.5*****

ஒரு ஹிந்து கிருத்துவனாக மாறலாம் . ஆனால் பிறப்பால் இந்துவாக பிறக்காத யாரும் இந்துவாக மாற முடியாது . இந்து மதமல்ல அது ஒரு இயற்க்கை . அதாவது பூமி , ஆகாயம் , காற்று , நெருப்பு ( சூரியன் ), நீர் இவை அணைதையும் பயன் படுத்துபவர்கள் அனைவரும் இந்துக்களே தேவர் , நாடார் , பிராமணன்( சைவம் , வைணவம் ) போல் ஒருகாலத்தில் கிறித்தவமும் இஸ்லாமும் இந்தியாவில் இருக்கும் . கண்டிப்பாக உலகத்தில் மற்ற நாடுகளில் இருக்கமுடியாது , இந்து கலாச்சாரத்தை பயன்படுத்துத்தாத எந்த நாடும் உலக வரைபடத்தில் இருக்கப்போவது இல்லை . இந்தியா இருக்கும் இந்திய கிருத்தவமும் இந்திய இஸலாமும் இருக்கும்

SrikJan 23, 2018 - 09:28:28 PM | Posted IP 14.10*****

இந்து கோயில்ல பாத்து காப்பி அடிச்சு கொடி ஏன் ஏற்றுகிறீர்கள் தேர் ஏன் இழுக்கிறீர்கள்? கிறிஸ்தவர்களுக்கு உங்கள் மதத்தின் மீது நம்பிக்கை இருந்தால் இந்துக்களை போய் வற்புறுத்தி மதம் மாற்றத்திற்கு கூப்பிட வேண்டாமே.....உங்களுக்கே நம்பிக்கை இல்லை அதனால் தான் வற்புறுத்துகிறீர்கள்

RahmanoorJan 23, 2018 - 09:24:21 PM | Posted IP 202.1*****

JESUS is only true LORD. He is not a LORD is Earth. He is a GOD of all other SOLAR families too.

Trap thamizhaJan 23, 2018 - 06:44:27 PM | Posted IP 27.62*****

நடக்கறதை பேசிங்கய்யா..

தமிழ்ச்செல்வன்Jan 23, 2018 - 06:23:52 PM | Posted IP 117.2*****

இந்த செய்தியை பார்த்து யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். கிறிஸ்தவர்களின் ஒரே தெய்வம் இயேசு. ஆனால் ஒரு சபையில் இருந்து மற்றொரு சபைக்கு சென்றால் அங்கு வேறு வேறு ஒழுங்கு முறைகள். இங்கே ஞானஸ்நானம் எடுத்தால் அங்கே செல்லாது. அவர்களுக்குள்ளே ஒரு ஒற்றுமையே கிடையாது. 2018 ஆண்டு வரை ஆக்க முடியாததையா இனி ஆக்கி விடுவார்களாம். எனவே அமைதியாக இருந்து அவர்களுக்குள் நடக்கும் சண்டையை வேடிக்கை மட்டும் பாருங்கள். CSI சபையை பற்றி கேட்கவே வேண்டாம். பெந்தேகோஸ்தே சபையில் தலைமை பாஸ்டரையே கொலை செய்து விட்டார்கள். மீதி இருக்கும் பெட்டிக்கடை சபைகளுக்கு பணம் ஒன்றே குறி. அப்புறம் எப்படி இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்ற முடியும். ஏதோ கூடி வந்துட்டோமே என்று சபை மக்களை ஏமாற்ற இப்படி ஒரு நாடகம் போடுவார்கள். எனவே யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்.

ரவிJan 23, 2018 - 05:59:47 PM | Posted IP 157.5*****

அடுத்த வேலை திங்க சோறு இருக்கானு பாருங்கபா போய் பிள்ளை குட்டிகள படிக்க வைங்க

பொதுJan 23, 2018 - 05:45:19 PM | Posted IP 122.1*****

நீங்க இப்படி கூவ வேண்டியது, இந்துக்கள் சார்பா ஏதாவது சொன்னா மதவாதம் மண்ணாங்கட்டி சொல்ல வேண்டியது

நிஹாJan 23, 2018 - 04:49:51 PM | Posted IP 180.9*****

யார் நாட்டை யார் மாற்றுவது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றப் போகிறீர்களா? உங்களுக்கெல்லாம் பி.ஜே.பி /வி.ஹெச்.பி தான் சரி...கடவுள் எல்லாத்தையும் காரணத்தோடுதானே படைக்கிறார்.

SsskJan 23, 2018 - 04:43:59 PM | Posted IP 106.2*****

நோ சான்ஸ் ...

Christie SamuelJan 23, 2018 - 04:41:19 PM | Posted IP 175.1*****

Let India be as it is. Unwanted and uncalled statements

JesusJan 23, 2018 - 04:16:41 PM | Posted IP 59.93*****

Yaru antha Shidar?????

பாலாJan 23, 2018 - 03:47:21 PM | Posted IP 117.2*****

ஏல என்ன?!!!

பாலாJan 23, 2018 - 03:44:37 PM | Posted IP 117.2*****

ஏல என்ன! நாங்க 2023 க்குள் ஹிந்து நடக்குவோம்ன்னு சொன்ன சும்மா இருபிக்கலா! மதவாத பேச்சிக்கல் வேண்டாம்!!!

சங்கர்Jan 23, 2018 - 02:56:04 PM | Posted IP 27.62*****

கடைசி வரை இயேசு வரை மாட்டார்

தமிழன்Jan 23, 2018 - 02:53:27 PM | Posted IP 157.5*****

2023 அல்ல 200023 லில் கூட உங்களால் மாற்ற முடியாது, ஏனென்றல் ஹிந்து என்பது மதம் அல்ல அது வாழ்க்கை முறை, உலகத்திற்க்கே அன்பயும், ஒழுக்கத்தையும் போதித்தது, அணைத்து மதங்களின் நம்பிக்கைகளையும் மதிக்க கற்றுக்கொடுத்தது.

குமார்Jan 23, 2018 - 02:41:17 PM | Posted IP 157.5*****

முகலாயர்கள் 1100 வருடம் இந்தியாவை தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்தார்கள். ஆங்கிலேயர்கள் 200 வருடம் ஆண்டார்காள். அப்போதே புடுங்கமுடியல. இனிமேல் நடக்காதுடா உங்கள் நப்பாசை.

francis sJan 23, 2018 - 02:24:11 PM | Posted IP 213.4*****

hindu ,Christian ,muslim enna eppo yellavanum manusan than ava avanuku nambika irruku unnaku eppo enna problem

francis sJan 23, 2018 - 02:22:26 PM | Posted IP 213.4*****

yen da eppadi vendatha vellai yellam pakura

ஆசீர். விJan 23, 2018 - 01:57:46 PM | Posted IP 103.3*****

அருமை இந்தியா யேசுவுக்கே. ஆதி வரலாறு ஏசுவே மெய்யான தெய்வம் என்று சொல்லுகிறது

சாமான்யன்Jan 23, 2018 - 01:54:56 PM | Posted IP 157.5*****

இதெல்லாம் வேண்டாத பேச்சு! எந்த மதத்தில் இருந்தாலும் எல்லாரையும் மதிக்கிற மனுஷனாக இருக்கப் பழகுவோம்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Joseph Marketing

New Shape Tailors

Nalam PasumaiyagamAnbu Communications

CSC Computer EducationThoothukudi Business Directory