» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடியில் வரும் 27 ம் தேதி மின்தடை அறிவிப்பு

செவ்வாய் 23, ஜனவரி 2018 1:17:28 PM (IST)

துாத்துக்குடியில் ஜனவரி 27 ம் தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

துாத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திற்குறிப்பில் கூறியுள்ளதாவது.துாத்துக்குடி நகர் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்ஜனவரி 27 ம் தேதி மின்பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை துாத்துக்குடி கிழக்கு காமராஜ் நகர்,நேரு காலனி,கீழ அலங்காரதட்டு, லுார்தம்மாள்புரம்,ஜீவாநகர் காளவாசல்,மேட்டுப்பட்டி கலைஞர் நகர்,தந்தை பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

crescentopticals






Thoothukudi Business Directory