» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தீவிபத்தில் இளம்பெண் சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்

செவ்வாய் 23, ஜனவரி 2018 11:22:11 AM (IST)

தூத்துக்குடியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தூத்துக்குடி போல்டன்புரம், 2வது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்துமாரி (34), கடந்த 14ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டு, பலத்த தீக்காயம் அடைந்தார். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



crescentopticals



Johnson's Engineers



New Shape Tailors



Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory