» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒட்டப்பிடாரம் பகுதியில் எம்.ஜி.ஆர் 101-வது பிறந்தநாள் விழா

புதன் 17, ஜனவரி 2018 3:18:00 PM (IST)ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர் பகுதியில் முன்னாள் முதல்வர் பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 

புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சு.சுந்தரராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில், ஓன்றிய கிளை செயலாளர் முத்துச்சாமி, புதியம்புத்தூர் நகர செயலாளர் பெசக்கிராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயராஜ், மற்றும் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் சில்லாநத்தம் பச்சையம்மாள், புதியம்புத்தூர் ஜெபராஜ், வீரபாண்டியாபுரம் சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticalsThoothukudi Business Directory