» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் 17ம் தேதி மின்தடை

வெள்ளி 12, ஜனவரி 2018 5:19:56 PM (IST)

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் வருகிற 17ம் தேதி(புதன்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மின்வாரிய வே.தென்னரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி அருகேயுள்ள அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் வருகிற 17ம் தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால், அன்றையதினம் மாப்பிள்ளையூரணி, அய்யனார்புரம், திரேஸ்புரம், தாளமுத்துநகர், டேவிஸ்புரம், தருவைகுளம், சிலுவைப்பட்டி, அழகாபுரி, ராசபாளையம், பட்டினமருதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads







Universal Tiles Bazar

selvam aqua



Johnson's Engineers

New Shape Tailors



Thoothukudi Business Directory