» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி: பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

வியாழன் 30, நவம்பர் 2017 10:11:53 PM (IST)

கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை,  குமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (டிச.,1) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் உத்தரவிட்டார். இந்நிலையில், ஒக்கி புயல் காரணமாக கனமழை  தொடர்வதால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (டிச.,1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து

Alex pandianDec 1, 2017 - 08:51:34 AM | Posted IP 141.0*****

Thank you

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

crescentopticals


New Shape Tailors



Friends Track CALL TAXI & CAB (P) LTD






Johnson's Engineers



Thoothukudi Business Directory