» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்பிக் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்

புதன் 15, நவம்பர் 2017 1:32:15 PM (IST)



முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளான குழந்தைகள் தினவிழா ஸ்பிக்நகர் சமுதாயக் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்குத் தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் அனிதா  சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து உரையாற்றி பள்ளியின் ஆண்டு மலரை வெளியிட்டார்.ஸ்பிக் நிறுவனத்தின் முழுநேர இயக்குநரும் ஸ்பிக்பள்ளியின் நிர்வாகக் குழுவின் தலைவருமான இராமகிருஷ்ணன், பள்ளிச் செயலர்வெ ங்கட்ராமன், பள்ளியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள், பள்ளித்த லைமையாசிரியர் பாபு ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் குழந்தைகளை உற்சாகபடுத்தும் வண்ணம் ஆசிரியப் பெருமக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.ஆசிரியப் பெருமக்களின் ஆடல் பாடல் நகைச்சுவை நிகழ்ச்சிகள் வில்லுப்பாட்டு நீலத்திமிங்கலம் நாடகம் தமிழ் நாடகம் ஆங்கில நாடகம் ஆகியவை நடைபெற்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Joseph Marketing


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD






Thoothukudi Business Directory