» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேசிய அஞ்சல் வார விழா தபால் தலை கண்காட்சி

வியாழன் 12, அக்டோபர் 2017 4:13:34 PM (IST)



கோவில்பட்டியில் தேசிய அஞ்சல் வார விழாவினை முன்னிட்டு நடைபெறும் தபால் தலைக் கண்காட்சியை மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். 

கோவில்பட்டி அஞ்சல் கோட்டம் சார்பில் தேசிய அஞ்சல் வார விழாவினை முன்னிட்டு கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகத்தில் தபால் தலை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கண்காட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய தபால் தலைகள், அஞ்சல் அட்டைகள், தபால் உறைகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை பள்ளி மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

New Shape Tailors


Joseph Marketing




Thoothukudi Business Directory