» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முத்துநகர் எக்ஸ்பிரஸ் சென்னைக்கு தாமதமாக செல்லும் : தென்னக ரயில்வே அறிவிப்பு

சனி 12, ஆகஸ்ட் 2017 1:07:01 PM (IST)

துாத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் ரயில் ஆகஸ்ட் 13 ம் தேதியன்று சென்னையை தாமதமாக சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னகரயில்வே மதுரை பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,சென்னை தாம்பரத்தில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதால் துாத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் ரயில் (வண்டி எண் 12694) ஆகஸ்ட் 13 ம் தேதி 10 நிமிடங்கள் தாமதமாக சென்னையை சென்றடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam

selvam aqua




New Shape Tailors

Johnson's Engineers



Thoothukudi Business Directory