» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 20ம் தேதி மின் தடை

வியாழன் 18, மே 2017 5:32:02 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் வருகிற 20ம் தேதி மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தூத்துக்குடி நகர மின் விநியோக செயற்பொறியாளர் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி எட்டையபுரம் ரோட்டிலுள்ள உபமின் நிலையத்தில் வருகிற 20ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 

இதன் காணரமாக ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, போல்பேட்டை, 1ம்கேட், 2ம் கேட், மட்டக்கடை, தெப்பகுளம், சிவன்கோயில் தெரு, டபிள்யூ.ஜி.சி ரோடு, ஜார்ஜ் ரோடு, சிவந்தாகுளம் மெயின்ரோடு, தாமோதர நகர், குறிஞ்சி நகர், அன்னை தெரசா நகர், ராஜூவ் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு காலனி, சிதம்பர நகர், பிரையண்ட் நகர், சுப்பையா முதலியார்புரம், திருச்செந்தூர் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர் மின் பாதையில் மின் கடத்திகள் மாற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சண்முகபுரம், வி.இ. ரோடு, தந்தி ஆபீஸ் ரோடு, வடக்கு காட்டன் ரோடு, வஉசி மார்க்கெட் ரோடு, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

வேல்மே 19, 2017 - 04:33:55 PM | Posted IP 117.2*****

ரொம்ப சந்தோசம்

மக்கள்மே 19, 2017 - 01:46:15 PM | Posted IP 115.2*****

ரொம்ப சந்தோசம்

makkalமே 18, 2017 - 08:08:20 PM | Posted IP 59.93*****

ok

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Black Forest Cakes


Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Pop Up Here

selvam aqua

Johnson's Engineers





Thoothukudi Business Directory