» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

வெள்ளி 21, ஏப்ரல் 2017 6:49:42 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 மற்றும் 4வது அலகில் கொதிகலன் பழுது ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் அனல்மின் நிலையத்தில் 3 மற்றும் 4வது அலகில் கொதிகலன் பழுது ஏற்பட்டுள்ளது .எனவே 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


CSC Computer Education

New Shape Tailors


selvam aqua


Panchai Dairy


Johnson's Engineers


Nalam Pasumaiyagam

Black Forest Cakes




Thoothukudi Business Directory