» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை ஜேஎம் 3 நீதிமன்றம் திறப்பு விழா: உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பு

வெள்ளி 21, ஏப்ரல் 2017 4:22:24 PM (IST)

தூத்துக்குடியில் நாளை நடைபெறும் ஜேஎம் 3 நீதிமன்றம் திறப்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் பங்கேற்கிறார்கள். 

தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜேஎம் 3 நீதிமன்றம் திறப்பு விழா மற்றும் புதிய கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நாளை நடைபெற உள்ளது. இதற்கான விழா, நாளை காலை 10.30 மணியளவில், தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்க மண்டபத்தில் நடைபெற உள்ளது. 

இவ்விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜா, பாஸ்கரன், சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி ராஜசேகரன், மாவட்ட ஆட்சியர் ரவிகுமார், மாவட்ட எஸ்பி அஸ்வின் கோட்னீஸ், மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam


selvam aqua

Pop Up Here

CSC Computer Education


Black Forest Cakes

Johnson's Engineers

New Shape Tailors


Universal Tiles Bazar



Thoothukudi Business Directory