» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் மரக்கன்று நடும் பணி: எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் துவக்கி வைத்தார்

வெள்ளி 21, ஏப்ரல் 2017 4:05:06 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணியை எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்பு வளாகங்களில் காவல் துறையின் சார்பாக மரம் நடும் விழா இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அஸ்வின்   எம்.கோட்னிஸ் மரக்கன்றினை நட்டு விழாவினை தொடங்கி வைத்தார். 

இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் அலுவலங்கள், காவல் நிலையங்கள் மற்றும் காவல் குடியிருப்பு வளாகங்களில் சம்மந்தப்பட்ட காவல் உதவி/ துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்களால் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers
jesus redeems

Sponsored Ads


Johnson's Engineers

New Shape Tailors



CSC Computer Education

Black Forest Cakes



Nalam Pasumaiyagam



Panchai Dairy

selvam aqua



Thoothukudi Business Directory