» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டிடிவி தினகரன் ஒதுங்கியிருக்கிறார்.. விலகவில்லை: தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி
வெள்ளி 21, ஏப்ரல் 2017 3:54:49 PM (IST)
அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஒதுங்கி இருப்பதாகத்தான் அறிவித்துள்ளார். அவர் விலகவில்லை என அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

எம்ஜிஆர் இறந்தபோது கட்சி பிளவுபட்டு, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அப்போது அம்மா இரு அணிகளையும் சேர்த்து, சின்னத்தை மீட்டார்கள். தற்போது இரண்டு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒன்றுபட்டு இரட்டை இலையை மீட்போம். டிடிவி தினகரன் கட்சியை விட்டு ஒதுக்கி இருப்பதாகத்தான் அறிவித்துள்ளார். ஆனால் அவர் துணைச் செயலாளர் பதவியில் நீடிப்பார். இரு அணிகளும் ஒன்று சேர்வதற்காகவே அவர் பெருந்தன்மையுடன் சற்று ஒதுங்கி இருப்பதாக அவர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் முற்றுகை!!
திங்கள் 23, ஏப்ரல் 2018 12:38:58 PM (IST)

குஜராத் காற்றலை நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும்: ஆட்சியரிடம் மனு
திங்கள் 23, ஏப்ரல் 2018 12:29:53 PM (IST)

உணவு பிரியர்களை மகிழ்விக்க பானுபிருந்தாவன் ஹோட்டல் : பாளையங்கோட்டையில் திறப்பு
திங்கள் 23, ஏப்ரல் 2018 12:05:52 PM (IST)

குரும்பூர் அருகே பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன் கைது
திங்கள் 23, ஏப்ரல் 2018 11:56:55 AM (IST)

கடற்கரையில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு
திங்கள் 23, ஏப்ரல் 2018 11:51:59 AM (IST)

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு!!
திங்கள் 23, ஏப்ரல் 2018 11:44:17 AM (IST)
