» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை இலவச மருத்துவ முகாம் : பத்திரிக்கையாளர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

வெள்ளி 21, ஏப்ரல் 2017 3:30:29 PM (IST)

தூத்துக்குடியில் நாளை பத்திரிக்கையாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் எம்.ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நாளை (22.04.2017) சனிக்கிழமை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காலை 10.00 மணி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 

இம்மருத்துவ முகாமில் அனைத்து வகையான உயர்ரக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்படவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களும் இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஆட்சியர் எம்.ரவிகுமார் அறிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers

New Shape Tailors

selvam aqua



Sterlite Industries (I) Ltd

Universal Tiles Bazar


Nalam Pasumaiyagam

CSC Computer Education




Thoothukudi Business Directory