» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
துாத்துக்குடி வழக்கறிஞர் சங்க நிர்வாகத்திற்கு இடைக்கால குழு
வெள்ளி 21, ஏப்ரல் 2017 1:10:17 PM (IST)
துாத்துக்குடியில் வழக்கறிஞர் சங்கத்தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சங்கத்தை வழிநடத்துவதற்காக இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதில் வழக்கறிஞர்கள் திலக், அந்தோணி பர்னாந்து, சுப்பிரமணிய ஆதித்தன், கிறிஸ்டோபர் மிராண்டா, சொக்கலிங்கம், ஜோசப் ஜவஹர், பாலகிருஷ்ணன், விஜயகுமார், நீலவேணி ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இனி தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் வரை இந்த இடைக்கால குழு தான் சங்க நடவடிக்கைகளை கவனிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துாத்துக்குடியில் இந்து சமய பண்பாட்டு வகுப்புகள்
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 12:11:07 PM (IST)

மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் : துாத்துக்குடியில் வரும் 26 ல் தொடக்கம்
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 11:44:37 AM (IST)

திருமணத்திற்கு முன்தினம் விஷம் குடித்த வாலிபர் பரிதாப சாவு!!
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 9:03:55 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ திருவிழா
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 8:59:48 AM (IST)

கூட்டுறவு சங்கத்துக்கு பூட்டு போட்ட தலைவர்: தூத்துக்குடி அருகே பரபரப்பு
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 8:48:21 AM (IST)

தனியார் ஆலை சுற்றுச்சுவரில் அரசுப் பேருந்து மோதி விபத்து : இருவர் காயம்
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 8:41:31 AM (IST)
