» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டில் பாதி எரிந்த நிலையில் பெண் பிணம் : கணவன் குழந்தையுடன் மாயம்

வியாழன் 20, ஏப்ரல் 2017 8:32:39 PM (IST)

நாசரேத்தில் திருமணமான இளம்பெண் பாதி இறந்த நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாசரேத் உடையார்குளத்தை சேர்ந்தவர் சேர்மத்துரை.இவருடைய மனைவி ரீத்தா (வயது 22).கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இன்று மாலை ரீத்தா உடல் பாதி எரிந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் பார்த்தனர்.

இது குறித்து நாசரேத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ரீத்தாவின் கணவரையும், பெண்குழந்தையையும் காணவில்லை.இதனால் கணவரே காெலை செய்து மறைப்பதற்காக உடலை எரித்தாரா ? அல்லது ரீத்தாவே தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Universal Tiles Bazar

Pop Up Here

Johnson's Engineers

Black Forest Cakes



CSC Computer Education


selvam aqua

New Shape Tailors



Thoothukudi Business Directory