» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
புதன் 19, ஏப்ரல் 2017 8:44:31 AM (IST)
தூத்துக்குடியில் டேங்கர் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி தொம்மையார் காலனியைச் சேர்ந்த சுப்பையா மகன் மணிவண்ணன் (34). இவர், தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், மணிவண்ணன் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சிப்காட் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது, மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியதில், பலத்த காயம் அடை்நத மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துாத்துக்குடியில் இந்து சமய பண்பாட்டு வகுப்புகள்
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 12:11:07 PM (IST)

மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் : துாத்துக்குடியில் வரும் 26 ல் தொடக்கம்
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 11:44:37 AM (IST)

திருமணத்திற்கு முன்தினம் விஷம் குடித்த வாலிபர் பரிதாப சாவு!!
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 9:03:55 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ திருவிழா
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 8:59:48 AM (IST)

கூட்டுறவு சங்கத்துக்கு பூட்டு போட்ட தலைவர்: தூத்துக்குடி அருகே பரபரப்பு
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 8:48:21 AM (IST)

தனியார் ஆலை சுற்றுச்சுவரில் அரசுப் பேருந்து மோதி விபத்து : இருவர் காயம்
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 8:41:31 AM (IST)
