» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இந்தியன் ஆயில் சர்வோ சத்பவனா நிகழ்ச்சி

வியாழன் 12, ஜனவரி 2017 3:18:11 PM (IST)



தூத்துக்குடியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் வருடாந்திர சர்வோ சத்பவனா நிகழ்ச்சி நடந்தது. 

இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் வருடாந்திர சர்வோ சத்பவனா நிகழ்ச்சி தூத்துக்குடி டி.எஸ்.எஃப் கிராண்ட் பிளாசாவில் வைத்து நடைபெற்றது. விழாவில் கடந்த ஆண்டு சர்வோ ஆயில் விற்பனையில் சாதனை படைத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழாவில் சர்வோ விற்பனை பிரிவு கூடுதல் பொது மேலாளர் உதயகுமார் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார். 

இதில், மதுரை மண்டல உதவி மேலாளர் பிரபாகரன், சிஎம் ஆட்டோ மொபைல்ஸ் நிர்வாகிகள் சித்ரா மோகன்ராஜ், செந்தில் ஆனந்த், ராஜீவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து

பரமேஸ்வரன், TJan 13, 2017 - 10:59:08 AM | Posted IP 117.2*****

பணி தொடர வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Black Forest Cakes

Johnson's Engineers



selvam aqua

CSC Computer Education



New Shape Tailors

Nalam Pasumaiyagam


Panchai Dairy



Thoothukudi Business Directory