» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வணிகர் சங்கத்தில் பொங்கல் விழா

வியாழன் 12, ஜனவரி 2017 10:11:58 AM (IST)



தூத்துக்குடியில் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா, ஹோட்டல் சரவணாஸ் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் பழரசம் பா.விநாயகமுர்த்தி தலைமை வகித்தார். விழாவில், பொதுச் செயலாளர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செந்தில் ஆறுமுகம்,  நகர பொருளாளர் ராஜலிங்கம், டி.ஏ. தெய்வ நாயகம், அபிராமி சந்திரசேகர், ஆ.திருச்சிற்றம்பலம், வழக்கறிஞர் சொக்கலிங்கம், பாலமுருகன், பிஎஸ்கே மாரியப்பன் உட்பட வணிகர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education

selvam aqua












Thoothukudi Business Directory