» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடி மாநகரில் நாளை மின்தடை அறிவிப்பு

செவ்வாய் 10, ஜனவரி 2017 2:04:59 PM (IST)

துாத்துக்குடியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக துாத்துக்குடி மின்வாரிய செயற்பாெறியாளர் (வடக்கு ) ஜெயகுமார் (பொ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மின் மாற்றி திறன் மேம்பாட்டு பணிகள் நாளை (11 ம் தேதி) மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதன் காரணமாக பாத்திமாநகர், ஜார்ஜ் ரோடு,கணேசபுரம், வாடித்தெரு, இந்திரா நகர், டெலிபோன் காலனி, சிவந்தாகுளம் மெயின்ராேடு, வண்ணார் 1,2,3 வது தெருக்கள், மேலசண்முகபுரம் 1,2வது தெருக்கள்,பெருமாள் தெரு,கீழ சண்முகபுரம் வடக்கு,வி.இ ரோடு, தாமோதரன் நகர் மெயின்ரோடு, தென் பகுதி,மீ.க. தெரு, தெற்கு சம்பந்த மூர்த்தி தெரு ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Pop Up Here



Nalam Pasumaiyagam

CSC Computer Education


New Shape Tailors

selvam aqua

Johnson's Engineers

Black Forest Cakes

Universal Tiles Bazar




Thoothukudi Business Directory