» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 4–வது குடிநீர் திட்டப் பணிகளை ஆய்வு
செவ்வாய் 10, ஜனவரி 2017 7:56:16 AM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியில் 4–வது குடிநீர் குழாய் திட்டப்பணிகளை சென்னை உயர் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் முதுநிலை உதவி துணைத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில் 7 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் நேற்று தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் 4–வது குடிநீர் குழாய் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், மழைநீர் வடிகால் திட்டம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். மாலையில் மாநகராட்சி ஆணையர் ராஜாமணியுடன் ஆலோசனை நடத்தினர். ஆய்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன், உதவி ஆணையர்கள் சரவணன், பிரின்ஸ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
ராஜ்குமார்Jan 11, 2017 - 10:53:54 AM | Posted IP 117.2*****
தண்ணீர் எப்ப வரும்.
ராய்ஸ் பரதன்Jan 11, 2017 - 10:05:12 AM | Posted IP 182.7*****
இது புண்ணிய நாடு , ஆனால் மோசமான கோவெர்மென்ட் மோசமணன் சாக்கடை அரசியல் வாதிகள் இவர்கள் எல்லோரும் ஓக்க பட வேண்டியவங்க !!!!
ராய்ஸ் பரதன்Jan 11, 2017 - 10:01:47 AM | Posted IP 182.7*****
முதலில் தூத்துகுடிய சுற்றி உள்ள எல்லா பேக்டரி க்கும் தண்ணிய நிப்பாட்டுக்குங்க !!!!!!!!!!!!!
சிவகுமார்Jan 11, 2017 - 09:59:59 AM | Posted IP 182.7*****
குடி தண்ணீர் எப்போ வரும் ??????
மேலும் தொடரும் செய்திகள்

கடலில் தவறி விழுந்ததில் மீனவர் பரிதாப சாவு
சனி 21, ஏப்ரல் 2018 6:24:42 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.5451 கோடி கடன் இலக்கு நிர்ணயம் : வருடாந்திர திட்ட அறிக்கை வெளியீடு
சனி 21, ஏப்ரல் 2018 4:05:32 PM (IST)

அங்கன்வாடியில் குழந்தைகளை பேணிகாத்து வளர்க்க வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு!!
சனி 21, ஏப்ரல் 2018 3:49:07 PM (IST)

திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்கத் தடை : தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார்!!
சனி 21, ஏப்ரல் 2018 3:41:33 PM (IST)

தூத்துக்குடியில் 23ம் தேதி மனித சங்கிலி போராட்டம் : கீதாஜீவன் எம்எல்ஏ அறிவிப்பு
சனி 21, ஏப்ரல் 2018 12:56:36 PM (IST)

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை? பூட்டிய வீட்டில் சடலம் மீட்பு - போலீஸ் விசாரணை!
சனி 21, ஏப்ரல் 2018 12:42:15 PM (IST)

ராஜ்குமார்Jan 11, 2017 - 10:54:33 AM | Posted IP 117.2*****