» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5பேர் கைது

திங்கள் 9, ஜனவரி 2017 11:26:04 AM (IST)

துாத்துக்குடியில் பசுபதி பாண்டியன் நினைவு நாளை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

துாத்துக்குடி கோமஸ்புரம் செல்லச்சாமி மகன் பாலமுருகன் (37), மேலஅலங்காரதட்டை சேர்ந்த கிருஷ்ணன் மகன்கள் ராஜா,மற்றும் சரவணன் (38), கோவில் பிள்ளை விளையை சேர்ந்த சுப்பையா மகன் நம்பியார் (43), ஆசிர்வாத நகரை சேர்ந்த சக்திவேல் மகன் மணிராஜ் (30) இவர்கள் 5 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளனர். 

துாத்துக்குடியில் பசுபதி பாண்டியன் நினைவு நாளை முன்னிட்டு,  பிரபல ரவடிகளான இவர்கள் 5பேரையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாளமுத்து நகர் போலீ1் இன்ஸ்பெக்டர் முத்து கைது செய்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua


Black Forest Cakes


Nalam Pasumaiyagam

New Shape Tailors





Panchai Dairy


CSC Computer Education

Johnson's Engineers



Thoothukudi Business Directory