» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்சியர் அலுவலகத்தில் வெயிலில் காய்ந்த மக்கள்

திங்கள் 15, பிப்ரவரி 2016 1:46:04 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து மனு அளித்து செல்கின்றனர். திங்கள் கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடப்பதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மனு அளிக்க வருகின்றனர்.

மனு அளிக்க வரும் பொதுமக்கள் 2 இடங்களில் மனுக்களை பதிவு செய்வதால் பல மணி நேரங்கள் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கோடைகாலம் துவங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மனு அளிக்க வருபவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களும், பெண்களுமே அதிக உள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர், அலுவலகம் முன்பு தற்காலிக கூரை அல்லது ரூஃபிங் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

சக்தி வேல்முருகன்.கோவில்பட்டிOct 10, 2018 - 08:41:17 PM | Posted IP 172.6*****

அய்யா.நான்நிலபிரச்சனைசம்மந்தமாக.கடந்த4மதங்கலுக்குமுன்மனுக்கொடுத்தேன்இன்னும்விசரனைசெய்யவில்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD



crescentopticals


Joseph Marketing



Thoothukudi Business Directory