» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜோ பிடன் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவார் - இந்தியாவுக்கு எதிரானவர்: டிரம்பின் மகன்

திங்கள் 19, அக்டோபர் 2020 5:12:51 PM (IST)

ஜோ பிடன் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவார் என்பதால், இந்தியாவுக்கு எதிரானவர் என டொனால்டு டிரம்பின் மகன் விமர்சித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து டொனால்ட் டிரம்ப் ஜூனியர் எழுதிய புத்தகத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நியூயார்க்கில் லாங் தீவில்  நடைபெற்றது.

அதில் உரையாற்றும் போது, ஜோ பிடனின் மகனும் தொழிலதிபருமான ஹண்டர் பிடனுக்கு இந்திய மதிப்பில் 11 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்து, அவரது குடும்பத்தை விலைக்கு வாங்கி தங்களுக்கு ஆதரவாளராக மாற்ற சீனா முயற்சிக்கிறது. னாவின் அச்சுறுத்தலை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என டொனால்டு டிரம்ப் ஜூனியர் குற்றஞ்சாட்டினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory