» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய அரசு தடை விதித்த 59 சீன செயலிகள் தற்காலிகமாக முடக்கம் : கூகுள் அறிவிப்பு

வெள்ளி 3, ஜூலை 2020 5:26:15 PM (IST)

இந்தியா தடை விதித்த 59 சீன செயலிகளை பயன்படுத்த முடியாதவாறு தற்காலிகமாக முடக்கி இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதையடுத்து, அந்த செயலிகளை நடத்தும் சில நிறுவனங்கள், தாங்களாக முன்வந்து கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை விலக்கிக் கொண்டுள்ளன. அதே சமயத்தில், வேறு சில செயலிகள், இன்னும் பிளே ஸ்டோரில் நீடிக்கின்றன. இருப்பினும், அந்த செயலிகளை பயன்படுத்த முடியாதவாறு தற்காலிகமாக முடக்கி இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவை எந்த செயலிகள் என்று கூகுள் நிறுவனம் தெரிவிக்கவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes


Anbu Communications





Thoothukudi Business Directory