» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனா நாட்டில் 5 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் பொதுமக்கள் பீதி

புதன் 6, மே 2020 6:09:23 PM (IST)

சீனாவில் ஜின்ஜியாங் உய்குர் என்ற இடத்தில் இன்று 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

கொரோனா தொற்றில் இருந்து சீனா தற்போது சிறிது, சிறிதாக மீண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட வுகானில் தற்போது மீண்டும் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால்,புதிதாக யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. இந்நிலையில் அங்கு ஜின்ஜியாங் உய்குர் என்ற இடத்தில் இன்று 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே கொரோனா தாக்கத்திலிருந்து தற்போது மீண்ட நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications




Black Forest Cakes





Thoothukudi Business Directory