» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு:4 பேர் பலி

சனி 12, அக்டோபர் 2019 8:15:38 PM (IST)

அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள புரூக்ளின் பகுதியில் இன்று அக்டோர் 12) மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes





Anbu Communications





Thoothukudi Business Directory