» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மொராக்கோவில் பரிதாபம்: வெள்ளத்தில் சிக்கிய பஸ் பாலத்தில் இருந்து கவிழ்ந்து 14 பேர் பலி!!
திங்கள் 9, செப்டம்பர் 2019 5:54:48 PM (IST)

மொராக்கோவில் பாலத்தின் மீது சென்ற பஸ் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லபட்டத்தில் 14 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மொராக்கோ நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள எர்ராச்சிடியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கின்றது. இந்நிலையில், அங்குள்ள எல் காங்க் நகரின் அருகே நேற்று பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து வெள்ளப் பெருக்கில் சிக்கி கீழே இருந்த பெரிய பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்கப்பட்ட 27 பயணிகள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானில் ஜன.18 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசு அறிவிப்பு
வெள்ளி 15, ஜனவரி 2021 6:50:44 PM (IST)

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்: துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரிப்பு
புதன் 13, ஜனவரி 2021 5:06:39 PM (IST)

மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம்: துணை வேந்தர் உறுதி - மாணவர்கள் போராட்டம் வாபஸ்
திங்கள் 11, ஜனவரி 2021 10:54:09 AM (IST)

சீனாவில் 5 மாதங்களுக்குப் பிறகு கரோனா அதிகரிப்பு - ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்
திங்கள் 11, ஜனவரி 2021 10:34:22 AM (IST)

இந்தோனேசியாவில் 62 பயணிகளுடன் சென்ற விமானம் கடலில் விழுந்து விபத்து
ஞாயிறு 10, ஜனவரி 2021 6:29:22 PM (IST)

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு: யாழ்ப்பாணத்தில் பதற்றம்
சனி 9, ஜனவரி 2021 10:24:04 AM (IST)
