» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சந்திரயான் 2 : இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி உத்வேகம் அளிக்கிறது: நாஸா பாராட்டு
ஞாயிறு 8, செப்டம்பர் 2019 10:08:03 AM (IST)
நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கும் இஸ்ரோவின் முயற்சி உத்வேகம் அளித்துள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கும் இஸ்ரோவின் முயற்சிக்கு பாராட்டுகள். உங்களின் முயற்சி எங்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. எதிர்காலத்தில் சூரிய மண்டல ஆராய்ச்சி திட்டங்களில் ஒன்றாக செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானில் ஜன.18 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசு அறிவிப்பு
வெள்ளி 15, ஜனவரி 2021 6:50:44 PM (IST)

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்: துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரிப்பு
புதன் 13, ஜனவரி 2021 5:06:39 PM (IST)

மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம்: துணை வேந்தர் உறுதி - மாணவர்கள் போராட்டம் வாபஸ்
திங்கள் 11, ஜனவரி 2021 10:54:09 AM (IST)

சீனாவில் 5 மாதங்களுக்குப் பிறகு கரோனா அதிகரிப்பு - ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்
திங்கள் 11, ஜனவரி 2021 10:34:22 AM (IST)

இந்தோனேசியாவில் 62 பயணிகளுடன் சென்ற விமானம் கடலில் விழுந்து விபத்து
ஞாயிறு 10, ஜனவரி 2021 6:29:22 PM (IST)

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு: யாழ்ப்பாணத்தில் பதற்றம்
சனி 9, ஜனவரி 2021 10:24:04 AM (IST)
