» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலகம் முழுவதும் ஒருமணி நேரம் முடங்கியது யூடியூப் இணையதளம்: பயனாளர்கள் திண்டாட்டம்

புதன் 17, அக்டோபர் 2018 11:59:16 AM (IST)

உலகம் முழுவதும் யூடியூப்  இணையதளம் ஒருமணி நேரம் முடங்கியதால் நெட்டிசன்கள் கடும் திண்டாடத்திற்குள்ளாகினர். 

உலகம் முழுவதும் பிரபலமான வீடியோ சேவை வலைதளமான யூடியூப் சுமார் ஒரு மணி நேரம் முடங்கியது. யூடியூப் சேவை முடங்கியதாக டுவிட்டரில் அதன் பயனாளர்கள் அதிக அளவில் பதிவிட்டு வருகின்றனர். யூடியூப் சேவை முடங்கியதால், இணையவாசிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் யூடியூப்டவுன் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறால் யூடியூப் சேவை முடங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Anbu Communications


CSC Computer Education

Joseph Marketing



Black Forest Cakes

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory