» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத சக்தி வாய்ந்த பெயின் கில்லர் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

வெள்ளி 14, செப்டம்பர் 2018 4:09:00 PM (IST)

பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத சக்தி வாய்ந்த பெயின் கில்லர் அமெரிக்காில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் பெயின் கில்லருக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் அமெரிக்காவில் உள்ள மக்களின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் குறைந்து கொண்டே செல்கின்றது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பக்கவிளைவுகளைக் கொண்ட பெயின்கில்லருக்கான எல்லையற்ற அடிமைத்தனம். 

தற்போது மக்களுக்கு அறுதல் அளிக்கும் விதமாக மருத்துவர்களால் ஒரு புதிய வகை பெயின் கில்லர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. AT- 121 எனப்படும் இப்பெயின் கில்லரானது மார்பின் எனப்படும் பெயின் கில்லரிலும் அதிக சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது. மேலும் இது தீங்கான பக்க விளைவுகளை ஏற்படுத்தாது எனவும், மார்பினைப் போன்று போதையினை தோற்றுவிப்பதில்லை  எனவும், தெரிவிக்கப்படுகின்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing



New Shape Tailors


crescentopticals



Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory