» செய்திகள் - விளையாட்டு » உலகம்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா இரங்கல்

புதன் 8, ஆகஸ்ட் 2018 8:50:29 AM (IST)

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு, இலங்கை அதிபர் சிறிசேனா இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மறைவுச் செய்தி, என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அவரது இழப்பினால், துயரத்தில் இருக்கும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் உட்பட அனைவருக்கும் என்னுடைய அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’என்று கூறியுள்ளார். இதேபோல், முன்னாள் அதிபர் ராஜபக்சேயும் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals




Joseph Marketing




Thoothukudi Business Directory