» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு
சனி 7, ஜூலை 2018 7:25:35 PM (IST)
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவானது.
ஜப்பான் நாட்டின் இயற்கை அமைப்பு படி அடிக்கடி நிலநடுக்கங்கள் நிகழும்.ஆனாலும் அந்த நாடு அதிலிருந்து மீண்டு வந்து விடும்.இந்நிலையில் ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் காரணமாக, நகரில் வீடுகள் குலுங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜப்பானில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்ப டவில்லை. நிலநடுக்க பாதிப்புகள் குறித்த உடனடி தகவல் எதுவும் இதுவரை வெளியாகிவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம் : பாகிஸ்தான் கருத்து!
திங்கள் 18, பிப்ரவரி 2019 12:34:22 PM (IST)

இந்திய தேசியக் கொடியுடன் மாணவர்கள் நடனம்; பாகிஸ்தானில் பள்ளியின் அங்கீகாரம் ரத்து!
திங்கள் 18, பிப்ரவரி 2019 10:27:05 AM (IST)

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு: ஜப்பான் பரிந்துரை
திங்கள் 18, பிப்ரவரி 2019 10:22:19 AM (IST)

புல்வாமா தாக்குல் எதிரொலி: சவுதி இளவரசர் தயக்கம்? நிதியுதவி பெற பாகிஸ்தானுக்கு சிக்கல்!!
சனி 16, பிப்ரவரி 2019 5:41:48 PM (IST)

விதிமுறைகளை மீறும் வீடியோக்கள் மீது நடவடிக்கை; இந்தியாவுக்காக பிரத்யேக அதிகாரி: டிக் டாக் உறுதி
சனி 16, பிப்ரவரி 2019 5:16:01 PM (IST)

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி: இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு
சனி 16, பிப்ரவரி 2019 12:32:49 PM (IST)
